குண்டுச்சுழி
kunduchuli
உயிர் மெய்யெழுத்துக்களின் கொம்பில் வலைக்குஞ் சுழி. The circular portion of kompu which forms part of the symbols of certain vowel-consonants, as in கெ, கோ, etc.;
Tamil Lexicon
, ''s.'' The crescent-like prefix, ெ, used in certain compound characters --as in கெ, கொ.
Miron Winslow
kuṇṭu-c-cuḻi,
n. id. +.
The circular portion of kompu which forms part of the symbols of certain vowel-consonants, as in கெ, கோ, etc.;
உயிர் மெய்யெழுத்துக்களின் கொம்பில் வலைக்குஞ் சுழி.
DSAL