Tamil Dictionary 🔍

குணகோளார்த்தம்

kunakoalaartham


பூமியின் கிழக்குப் பாதி உருண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமியின் கிழக்குப்பாதிக்கோளம். Eastern hemisphere;

Tamil Lexicon


, ''s.'' Eastern hemi sphere; [''ex'' கோளம், sphere, ''et'' அர்த்தம், half.]

Miron Winslow


kuṇa-kōḷārttam,
n. குணக்கு+gōla+ardha.
Eastern hemisphere;
பூமியின் கிழக்குப்பாதிக்கோளம்.

DSAL


குணகோளார்த்தம் - ஒப்புமை - Similar