Tamil Dictionary 🔍

குடையாணி

kutaiyaani


தலையிடம் உருண்டையான ஆணி ; கோயிற் குடையில் செருகும் ஆணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையிடம் உருண்டையான ஆணி. 1. Pin or nail with round head, opp. to caṭai-y-āṇi; கோயிற் குதாஇயிற் செருகும் ஆணி. 2. Large pin used to keep a temple umbrella open;

Tamil Lexicon


--சடையாணி--குமி ழாணி, ''s.'' A nail with the head.

Miron Winslow


kuṭai-y-āṇi,
n. குடை+. [M. kuṭayāṇi.]
1. Pin or nail with round head, opp. to caṭai-y-āṇi;
தலையிடம் உருண்டையான ஆணி.

2. Large pin used to keep a temple umbrella open;
கோயிற் குதாஇயிற் செருகும் ஆணி.

DSAL


குடையாணி - ஒப்புமை - Similar