Tamil Dictionary 🔍

குஞ்சியாய்ச்சி

kunjiyaaichi


சிறிய தாய் ; தந்தையின் தம்பி மனைவி ; தந்தையின் இரண்டாம் தாரம் ; தாயின் தங்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்தையின் தம்பிமனைவி. 2. Father's younger brother's wife; தந்தையின் இரண்டந்தாரம். 3. Step mother; தாயின் தங்கை. 1. Mother's younger sister;

Tamil Lexicon


kunjci-y-āycci,
n. id. +.
1. Mother's younger sister;
தாயின் தங்கை.

2. Father's younger brother's wife;
தந்தையின் தம்பிமனைவி.

3. Step mother;
தந்தையின் இரண்டந்தாரம்.

DSAL


குஞ்சியாய்ச்சி - ஒப்புமை - Similar