குசலபுத்தி
kusalaputhi
கூர்மையான புத்தி ; தந்திரபுத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்மையான புத்தி. 1. Sharp intelligence, acuteness of intellect; தந்திரபுத்தி. (J.) 2. Crafty, cunning wit;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Crafty, cunning wit, தந்திரபுத்தி.
Miron Winslow
kucala-putti,
n. id. +.
1. Sharp intelligence, acuteness of intellect;
கூர்மையான புத்தி.
2. Crafty, cunning wit;
தந்திரபுத்தி. (J.)
DSAL