Tamil Dictionary 🔍

கீழ்ப்பயிர்

keelppayir


பயிருக்குக்கீழ் உண்டாகும் பயிர் ; புன்செய்ப் பயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிர்க்குக்கீழ் உண்டாகும் பயிழ். (W.) 1. Grain or herbage in the shade of, or overtopped by, another plant; undergrowth; புன்செய்ப்பயிர். 2. Dry crop, as inferior;

Tamil Lexicon


, ''s.'' Grain or herbage in the shade or overtopped by another plant; under-plants, அடிப்பயிர்.

Miron Winslow


kīḻ-p-payir,
n. கீழ்2+.
1. Grain or herbage in the shade of, or overtopped by, another plant; undergrowth;
பயிர்க்குக்கீழ் உண்டாகும் பயிழ். (W.)

2. Dry crop, as inferior;
புன்செய்ப்பயிர்.

DSAL


கீழ்ப்பயிர் - ஒப்புமை - Similar