கீரிப்பூண்டு
keerippoondu
பாம்பைக் கடித்த கீரி அதன் நஞ்சு தன்னை வருத்தாதிருக்கச் சார்ந்து புரளும் ஒரு பூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பைக்கடித்த கீரி அதன் விடம் தன்னை வருத்தாதிருக்கச் சார்ந்துபுரளும் ஒரு பூடு. Indian snake root, s.sh., Ophiorhiza mungos, believed to be resorted to by mungoose for getting rid of snake poison;
Tamil Lexicon
kīri-p-pūṇṭu,
n. id.+.
Indian snake root, s.sh., Ophiorhiza mungos, believed to be resorted to by mungoose for getting rid of snake poison;
பாம்பைக்கடித்த கீரி அதன் விடம் தன்னை வருத்தாதிருக்கச் சார்ந்துபுரளும் ஒரு பூடு.
DSAL