கிள்ளுக்கீரை
killukkeerai
கிள்ளியெடுக்கப்படும் கீரைவகை ; எளிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எளிமையான-வன்-வள்-து. அவன் உனக்குக் கிள்ளுக்கீரையோ? 2. Anything easily handled often used in reference to a weak man; கிள்ளியெடுக்கப்படும் கீரைவகை. 1. Feeble-rooted greens, as easily plucked;
Tamil Lexicon
kiḷḷu-k-kīrai,
n. id. +.
1. Feeble-rooted greens, as easily plucked;
கிள்ளியெடுக்கப்படும் கீரைவகை.
2. Anything easily handled often used in reference to a weak man;
எளிமையான-வன்-வள்-து. அவன் உனக்குக் கிள்ளுக்கீரையோ?
DSAL