கிளவிக்கொத்து
kilavikkothu
கோவைப் பிரபந்தத்தின் பல துறை கொண்ட அதிகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோவைப்பிரபந்தத்தின் பலதுறைகொண்ட அதிகாரம். இவ்விருபத்தைந்தும் இந்நூற்குக் கிளவிக்கொத்து எனப்படும் அதிகாரங்களாம் (திருக்கோ. உரை, அவ.): Division of a kōvai comprising many themes;
Tamil Lexicon
, ''s.'' The subdivisions of a subject or theme.
Miron Winslow
kiḷavi-k-kottu,
n. கிளவி+.
Division of a kōvai comprising many themes;
கோவைப்பிரபந்தத்தின் பலதுறைகொண்ட அதிகாரம். இவ்விருபத்தைந்தும் இந்நூற்குக் கிளவிக்கொத்து எனப்படும் அதிகாரங்களாம் (திருக்கோ. உரை, அவ.):
DSAL