கிரியையிற்கிரியை
kiriyaiyitrkiriyai
சிவாகமத்திற் கூறிய சுத்திமுன்னாக சில லிங்கவடிவிற் செய்யும் பூசனை. (சி. போ. பா. பக். 357.) Worshipping siva in linga form after the purificatory ceremonies enjoined in āgamas;
Tamil Lexicon
kiriyaiyiṟ-kiriyai,
n. id. +.
Worshipping siva in linga form after the purificatory ceremonies enjoined in āgamas;
சிவாகமத்திற் கூறிய சுத்திமுன்னாக சில லிங்கவடிவிற் செய்யும் பூசனை. (சி. போ. பா. பக். 357.)
DSAL