Tamil Dictionary 🔍

கிச்சிலிக்கிழங்கு

kichilikkilangku


ஒரு மணந்தரும் கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனைதரும் வேருள்ள செடிவகைக. (தைலவ. தைல. 119, உரை.) Camphor zedoary, l. sh., Hedychium coronarium;

Tamil Lexicon


ஓர்வாசனைக்கிழங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An aromatic root. ஓர்வாசவனைக்கிழங்கு. Kompferia galanga, ''L.''

Miron Winslow


kiccili-k-kiḻaṅku,
n. id. +.
Camphor zedoary, l. sh., Hedychium coronarium;
வாசனைதரும் வேருள்ள செடிவகைக. (தைலவ. தைல. 119, உரை.)

DSAL


கிச்சிலிக்கிழங்கு - ஒப்புமை - Similar