காவிரிப்பூம்பட்டினம்
kaavirippoompattinam
kāviri-p-pūm-paṭṭiṉam,
n. id. +.
Ancient sea-port and capital of the chola kingdom, the khaberis of ptolemy;
சோழர்க்குரிய தலைநகரமும் பழைய துறைமுகப்பட்டினமுமாகிய புகார்நகரம். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (அகநா.107).
DSAL