காவல்புரப்பு
kaavalpurappu
அரசாங்கத்திற்குச் செய்த குற்றத்திற்காக விலக்கப்பட்ட ஒரு காவற்காரனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட காவற்காரன் ஆண்டுதோறுஞ் செலுத்திவரும் வரி. (R. T.) An annual tax paid by a watchman appointed in the place of another dismissed for an offence against the government;
Tamil Lexicon
kāval-purappu
n. காவல்+ பொறுப்பு
An annual tax paid by a watchman appointed in the place of another dismissed for an offence against the government;
அரசாங்கத்திற்குச் செய்த குற்றத்திற்காக விலக்கப்பட்ட ஒரு காவற்காரனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட காவற்காரன் ஆண்டுதோறுஞ் செலுத்திவரும் வரி. (R. T.)
DSAL