Tamil Dictionary 🔍

காவணப்பத்தி

kaavanappathi


மண்டபம் , பந்தல் முதலியவற்றின் அலங்காரமான மேற்றளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்டபத்தின் அலங்காரமான மேற்றளம். குறட்டின்மேலே திருக்காவணப்பதித் திருமண்டபமும் (கோயிலொ. 14). Ornamental root of a mansion;

Tamil Lexicon


kāvaṇa-p-patti
n. காவனம்+.
Ornamental root of a mansion;
மண்டபத்தின் அலங்காரமான மேற்றளம். குறட்டின்மேலே திருக்காவணப்பதித் திருமண்டபமும் (கோயிலொ. 14).

DSAL


காவணப்பத்தி - ஒப்புமை - Similar