காற்காறை
kaatrkaarai
தெய்வத் திருமேனியின் பாதங்களிற் சாத்தும் அணிகலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விக்கிரகங்களின் பாதங்களிற் சாத்தும் திருவாபரணம். திருக்காற்காரை நாற்பொன்ஐங்கழஞ்சு (S.I.I. ii, 397). Footrings for the idol;
Tamil Lexicon
kāṟ-kāṟai,
n. id. +.
Footrings for the idol;
விக்கிரகங்களின் பாதங்களிற் சாத்தும் திருவாபரணம். திருக்காற்காரை நாற்பொன்ஐங்கழஞ்சு (S.I.I. ii, 397).
DSAL