Tamil Dictionary 🔍

கார்த்திகைக்கொள்ளி

kaarthikaikkolli


கார்த்திகைத் திருநாளில் அனற்பொறி தட்டி விளையாடுதற்குரிய அகத்திக்கொள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கார்த்திகைத் திருநாளில் அனற்பொறிதட்டி விளையாடுதற்குரிய அகத்திக் கொள்ளி. Loc. Firebrand of akatti used by children to scatter sparks in sport in the evening of the tiru-k-kārtikai;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A brand waved by children in play on the even ing of திருக்கார்த்திகை festival.

Miron Winslow


kārttikai-k-koḷḷi
n. id. +.
Firebrand of akatti used by children to scatter sparks in sport in the evening of the tiru-k-kārtikai;
கார்த்திகைத் திருநாளில் அனற்பொறிதட்டி விளையாடுதற்குரிய அகத்திக் கொள்ளி. Loc.

DSAL


கார்த்திகைக்கொள்ளி - ஒப்புமை - Similar