காய்வள்ளி
kaaivalli
ஒரு வகை வள்ளிக்கொடி , காட்டுவள்ளி ; சீரகவள்ளி ; வெற்றிலைவள்ளி ; கிழங்குவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Cultivated yam. See காட்டுவள்ளி. (L.) சீரகவள்ளிவகை. (M.M. 463.) 2. Malaccayam, m.cl., Dioscorea bulbifera; . 3. Betel yam . See வெற்றிலைவள்ளி. (W.) கிழங்குவகை. (M.M. 5. 3.) 4. Humped yam m. cl., Dioscorea globosa;
Tamil Lexicon
ஒருகிழங்குக்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' See வள்ளி.
Miron Winslow
kāy-vaḷḷi
n. காய்3 +.
1. Cultivated yam. See காட்டுவள்ளி. (L.)
.
2. Malaccayam, m.cl., Dioscorea bulbifera;
சீரகவள்ளிவகை. (M.M. 463.)
3. Betel yam . See வெற்றிலைவள்ளி. (W.)
.
4. Humped yam m. cl., Dioscorea globosa;
கிழங்குவகை. (M.M. 5. 3.)
DSAL