காசா
kaasaa
காயாஞ்செடி ; நாணல் ; எருமை ; சொந்தம் ; அசல்விலை ; மிகவும் சிறந்த ; துணிவகை ; தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகவுஞ்சிறந்த. 2. Original price; அசல்விலை.-adj. Fine, capital, elegant; எசமானன். Loc. Master, proprietor; . Kaus, a large and coarse grass. See நாணல் (மலை.) துணிவகை. காசா கச்சா. Loc. A kind of cloth; சொந்தம். 1. One's own, personal possession ; எருமை. (பிங்.) Buffalo ; . See காயா 1. காசா கடன்மழை யனையானை (கம்பரா. கங்கை. 53).
Tamil Lexicon
adj. (Ar.) own, personal, pure, சுய; s. personal, possession, சொந்தம். காசாவர்க்கம், tenants of a higher order (opp. to கர்ச்சி வர்க்கம்)
J.P. Fabricius Dictionary
, [kācā] ''s.'' The name of a shrub, Memecylon tinctorium. கண்ணோவுக்குக்காசாம்பற்றுப்போடுகிறது. Apply ing an embrocation prepared from the above shrub for sore eyes.
Miron Winslow
kācā
n.
See காயா 1. காசா கடன்மழை யனையானை (கம்பரா. கங்கை. 53).
.
kācā
n. kāša.
Kaus, a large and coarse grass. See நாணல் (மலை.)
.
kācā
n. kāsara.
Buffalo ;
எருமை. (பிங்.)
kācā
U. khāsā.
1. One's own, personal possession ;
சொந்தம்.
2. Original price; அசல்விலை.-adj. Fine, capital, elegant;
மிகவுஞ்சிறந்த.
kācā
n. Hind. kaccha.
A kind of cloth;
துணிவகை. காசா கச்சா. Loc.
kācā
n. prob. Persn. khwājā.
Master, proprietor;
எசமானன். Loc.
DSAL