Tamil Dictionary 🔍

காக்கைபாடினியார்நச்செள்ளையார்

kaakkaipaatiniyaarnachellaiyaar


kākkai-pāṭiṉiyār-nacceḷḷaiyār
n. காக்கை + பாடு- +.
A famous poetess, author of the sixth section in Patiṟṟu-p-pattu, so named because she vividly described the cawing of a crow;
காக்கைகரைதலைப் பாராட்டிக் கூறியமை பற்றிக் காக்கை பாடினி எனப்பட்டுப் பதிற்றுப்பத்தின் ஆறாம்பத்தினை இயற்றிய பெண்பாற்புலவர்.

DSAL


காக்கைபாடினியார்நச்செள்ளையார் - ஒப்புமை - Similar