Tamil Dictionary 🔍

கவானக்கவுட்டி

kavaanakkavutti


கிட்டிப்புள்ளு விளையாட்டில் சயித்துவன் துடைகளின்வழியாய் எறியும் புள்ளைத் தோற்றவன் எறிந்த இடத்திற்கு ஒரேழச்சில் எடுது வரும் தண்டனை. Loc. Punishment by which defeated party in the game of kiṭṭi-p-puḷḷu takes to the post the stick thrown by the winner between his thighs, in one breath

Tamil Lexicon


kavāṉa-k-kavuṭṭi
n. id. +.
Punishment by which defeated party in the game of kiṭṭi-p-puḷḷu takes to the post the stick thrown by the winner between his thighs, in one breath
கிட்டிப்புள்ளு விளையாட்டில் சயித்துவன் துடைகளின்வழியாய் எறியும் புள்ளைத் தோற்றவன் எறிந்த இடத்திற்கு ஒரேழச்சில் எடுது வரும் தண்டனை. Loc.

DSAL


கவானக்கவுட்டி - ஒப்புமை - Similar