கழிவிரக்கம்
kalivirakkam
சென்றதை எண்ணி வருந்தல் ; மிக வருத்தம் ; மிகஇரக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பச்சாத்தாபம். கற்றார்முற் றோன்றா கழிவிரக்கம் (நான்மணி.8). Remorse; repentance;
Tamil Lexicon
kaḻivirakkam
n. கழிவு+இரக்கம்.
Remorse; repentance;
பச்சாத்தாபம். கற்றார்முற் றோன்றா கழிவிரக்கம் (நான்மணி.8).
DSAL