கழப்பாளி
kalappaali
வேலைக் கள்ளன் , வேலையைச் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலையைச் செய்யாமல் வீண்பொழுது போக்குபவ-ன்-ள் Idle, shuffling person; shirker
Tamil Lexicon
kaḻappāḷi
n. கழப்பு+ஆள்-.
Idle, shuffling person; shirker
வேலையைச் செய்யாமல் வீண்பொழுது போக்குபவ-ன்-ள்
DSAL