கள்ளழகர்
kallalakar
கள்ளர் நாட்டுள்ள அழகர்மலையில் கோயில்கொண்டுள்ள திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்ளர் நாட்டுள்ள அழகர்மலையிற் கோயில் கொண்ட திருமால். Viṣṇu in Aḻakar-kōil, situated in the kaḷḷarnāṭu;
Tamil Lexicon
Kaḷḷaḻakar,
n.கள்ளர்+அழகர்.
Viṣṇu in Aḻakar-kōil, situated in the kaḷḷarnāṭu;
கள்ளர் நாட்டுள்ள அழகர்மலையிற் கோயில் கொண்ட திருமால்.
DSAL