கள்ளப்பூமி
kallappoomi
பகைவரைப் பிடிக்க உள்ளிடம் படுகுழியாய் மேலிடம் தரைபோல் அமைக்கப்படும் நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவரை அகப்படுத்த உள்ளிடம் படுகுழியாய் மேலிடம் தரைபோல் அமைக்கப்பட்ட நிலம். கரப்பறை வீதியுங் கள்ளப்பூமியும் (பெருங் உஞ்சைக். 33, 17). Covered hollow ground, meant as a trap to ensnare enemies;
Tamil Lexicon
Kaḷḷa-p-pūmi,
n. id. +.
Covered hollow ground, meant as a trap to ensnare enemies;
பகைவரை அகப்படுத்த உள்ளிடம் படுகுழியாய் மேலிடம் தரைபோல் அமைக்கப்பட்ட நிலம். கரப்பறை வீதியுங் கள்ளப்பூமியும் (பெருங் உஞ்சைக். 33, 17).
DSAL