களியர்வண்ணம்
kaliyarvannam
குடியர் உண்டு குடித்து மகிழ்வதைச் சிறப்பித்துப் பாடும் வண்ணப்பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடியர் உண்டு குடித்து மகிழ்வதைச் சிறப்பித்துப் பாடும் வண்ணப்பாட்டு. (w.) Kind of Vaṇṇam verse extolling the pleasures of high living, dainty food, and vinous liquors;
Tamil Lexicon
, ''s.'' A poem ex tolling the advantages of high living, dainty food, vinous liquors, &c., an epi curean poem, ஓர்வண்ணம்.
Miron Winslow
Kaḷiyar-vaṇṇam
n. களியர் + .
Kind of Vaṇṇam verse extolling the pleasures of high living, dainty food, and vinous liquors;
குடியர் உண்டு குடித்து மகிழ்வதைச் சிறப்பித்துப் பாடும் வண்ணப்பாட்டு. (w.)
DSAL