Tamil Dictionary 🔍

கலைக்கணாளர்

kalaikkanaalar


அமைச்சர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமைச்சர். கலைக்கணாளருமிங்கில்லை (சீவக.1924). Ministers of a king, who have the eyes of knowledge;

Tamil Lexicon


kalai-k-kaṇāḷar
n. கலை + கண் + ஆள்-.
Ministers of a king, who have the eyes of knowledge;
அமைச்சர். கலைக்கணாளருமிங்கில்லை (சீவக.1924).

DSAL


கலைக்கணாளர் - ஒப்புமை - Similar