Tamil Dictionary 🔍

கலியாணம்பண்ணுதல்

kaliyaanampannuthal


திருமணம் செய்தல் ; மொய்யிடவேண்டி விருந்து செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகம்புரிதல். 1. To marry; மொய்யிடவேண்டி விருந்துசெய்தல். (J.) 2. To give a treat for the sake of obtaining presents from the guests, as by persons in reduced or indigent circumstances;

Tamil Lexicon


kaliyāṇam-paṇ-ṇu-
v. intr. id.+.
1. To marry;
விவாகம்புரிதல்.

2. To give a treat for the sake of obtaining presents from the guests, as by persons in reduced or indigent circumstances;
மொய்யிடவேண்டி விருந்துசெய்தல். (J.)

DSAL


கலியாணம்பண்ணுதல் - ஒப்புமை - Similar