Tamil Dictionary 🔍

கலியாணச்சடங்கு

kaliyaanachadangku


திருமணத்துக்குமுன் மாப்பிள்ளை காதணி அணியும் சடங்கு ; திருமணச்சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகத்துக்குமுன் மாப்பிள்ளை காதணியணியுஞ் சடங்கு. (J.) 2. Ceremony of the wearing of earrings by a bridegroom just before his wedding; விவாகச்சடங்கு. 1. Wedding ceremony;

Tamil Lexicon


, ''s.'' The cele bration of a marriage ceremony, or the putting on of ear-rings by a young man.

Miron Winslow


kaliyāṇa-c-caṭaṅku
n. id. +.
1. Wedding ceremony;
விவாகச்சடங்கு.

2. Ceremony of the wearing of earrings by a bridegroom just before his wedding;
விவாகத்துக்குமுன் மாப்பிள்ளை காதணியணியுஞ் சடங்கு. (J.)

DSAL


கலியாணச்சடங்கு - ஒப்புமை - Similar