Tamil Dictionary 🔍

கலிமிசவர்மரம்

kalimisavarmaram


கலிமிமரத்தின் பகுதியான காவிமரத்துக்கு அடுத்து மேலுள்ள பாகம். (M. Navi. 81.) Mizzen-top-gallant mast;

Tamil Lexicon


kalimi-cavar-maram
n.
Mizzen-top-gallant mast;
கலிமிமரத்தின் பகுதியான காவிமரத்துக்கு அடுத்து மேலுள்ள பாகம். (M. Navi. 81.)

DSAL


கலிமிசவர்மரம் - ஒப்புமை - Similar