கலகப்பிரியன்
kalakappiriyan
கலகத்தில் விருப்பமுடையவன் , கலகமூட்ட விரும்புவோன் ; நாரதர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலகம் மூட்ட விரும்புவோன். One who delights in creating troubel or quarrel;
Tamil Lexicon
சண்டைக்காரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A seditious, re bellious, turbulent man.
Miron Winslow
kalaka-p-piriyaṉ
n. id.+.
One who delights in creating troubel or quarrel;
கலகம் மூட்ட விரும்புவோன்.
DSAL