Tamil Dictionary 🔍

கர்த்தபம்

karthapam


கழுதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுதை. (பிங்.) Ass, donkey ;

Tamil Lexicon


கத்தபம், s. see கருத்தபம்; also கருத்தவம் & கர்த்தவம்.

J.P. Fabricius Dictionary


கழுதை.

Na Kadirvelu Pillai Dictionary


, [karttapam] ''s.'' An ass, கழுதை- written also கருத்தபம், கத்தபம், Wils. p. 284. GARDDAB'HA.

Miron Winslow


karttapam
n. gardabha.
Ass, donkey ;
கழுதை. (பிங்.)

DSAL


கர்த்தபம் - ஒப்புமை - Similar