Tamil Dictionary 🔍

கரைப்போக்கு

karaippoakku


கடற்கரை ,போலிக்கெம்பு ; இழிவானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடற்கரை. (W.) Sea-coast; . 1. See கரைப்போக்குக்கல். Loc. இழிவானது. (W.) 2. That which is base or inferior;

Tamil Lexicon


, ''s.'' The sea-coast, கரையோரம், 2. A way by land, கரைவழி. 3. ''[vul.]'' A bastard gem, போலிமணி. 4. ''vul.'' Any thing base or inferior, இழி வானது.

Miron Winslow


karai-p-pōkku
n. கரை+.
Sea-coast;
கடற்கரை. (W.)

karaippōkku
n. T. karabōku.
1. See கரைப்போக்குக்கல். Loc.
.

2. That which is base or inferior;
இழிவானது. (W.)

DSAL


கரைப்போக்கு - ஒப்புமை - Similar