Tamil Dictionary 🔍

கருநீலப்பிறப்பு

karuneelappirappu


நரகப் பிறப்புக்குச் சிறிது மேற்பட்ட பிறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரகசன்மத்துக்குச் சிறிதும் மேற்பட்ட பிறவி. கரும்ம்பிறப்புங் கருநீலப் பிறப்பும் (மணி. 27, 150). A state of existence just above the lowest existence in a narakam, one of six kinds of births;

Tamil Lexicon


karu-nīla-p-piṟappu
n. id.+. (Jaina.)
A state of existence just above the lowest existence in a narakam, one of six kinds of births;
நரகசன்மத்துக்குச் சிறிதும் மேற்பட்ட பிறவி. கரும்ம்பிறப்புங் கருநீலப் பிறப்பும் (மணி. 27, 150).

DSAL


கருநீலப்பிறப்பு - ஒப்புமை - Similar