கருஞ்செய்
karunjei
நன்செய் நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புன்செய். இந் நான்கெல்லைக்குட்பட்ட நஞ்செய் கருஞ்செய்களும் (S. I . I. iv, 106). நான்கெல்லைக்குட்பட்ட நீர்நிலமும் கருஞ்செய் புன்செய்யும் (S. I. I v, 170). Dry land; uncultivated waste; நன்செய். நீர்நிலமுங் கருஞ்செய்புன் செயும் (Insc.). Wet cultivation;
Tamil Lexicon
karu-nj-cey
n. id.+.
Wet cultivation;
நன்செய். நீர்நிலமுங் கருஞ்செய்புன் செயும் (Insc.).
karunj-cey-
n. id.+.
Dry land; uncultivated waste;
புன்செய். இந் நான்கெல்லைக்குட்பட்ட நஞ்செய் கருஞ்செய்களும் (S. I . I. iv, 106). நான்கெல்லைக்குட்பட்ட நீர்நிலமும் கருஞ்செய் புன்செய்யும் (S. I. I v, 170).
DSAL