Tamil Dictionary 🔍

கருஞ்சூரை

karunjsoorai


நெல்வகை. கருஞ்சூரை சூரை கறுத்ததிக்க ராதி (நெல்விடு. 187). A kind of paddy; . 1. cf. கருஞ்சுரை. Hedge Caper shrub. See காட்டுக்கத்திரி. (W.) . 2. Orbicular-leaved Caper Shrub. See செங்கத்திரி. (மலை).

Tamil Lexicon


ஒருமுட்செடி, செங்கத்தாரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of சூ ரை, shrub.

Miron Winslow


karu-nj-cūrai
n. id.+.
1. cf. கருஞ்சுரை. Hedge Caper shrub. See காட்டுக்கத்திரி. (W.)
.

2. Orbicular-leaved Caper Shrub. See செங்கத்திரி. (மலை).
.

karunj-cūrai
n. id.+.
A kind of paddy;
நெல்வகை. கருஞ்சூரை சூரை கறுத்ததிக்க ராதி (நெல்விடு. 187).

DSAL


கருஞ்சூரை - ஒப்புமை - Similar