கராசலம்
karaasalam
யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபு. கந்தவி. 63). Elephant, lit, mountain with a trunk;
Tamil Lexicon
s. (கரம்+அசலம்) lit. அசலம், a mountain with கரம், trunk; an elephant see under கரம்.
J.P. Fabricius Dictionary
யானை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An elephant--as having a mountain (its body) connected with its trunk, யானை.
Miron Winslow
karācalam
n. kara + a-cala.
Elephant, lit, mountain with a trunk;
யானை கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபு. கந்தவி. 63).
DSAL