Tamil Dictionary 🔍

கரகரப்புப்பாகம்

karakarappuppaakam


அகப்பையால் முகந்தமாத்திரத்தில் மணல்வடிவமுண்டாகும் நிலையிலுள்ள தைல பக்குவம். (தைலவ. பாயி. 43). A particular state or consistency of medicinal oil, in which it becomes granulated the moment it is taken up in a ladle;

Tamil Lexicon


karakarappu-p-pākam
n. id. +.
A particular state or consistency of medicinal oil, in which it becomes granulated the moment it is taken up in a ladle;
அகப்பையால் முகந்தமாத்திரத்தில் மணல்வடிவமுண்டாகும் நிலையிலுள்ள தைல பக்குவம். (தைலவ. பாயி. 43).

DSAL


கரகரப்புப்பாகம் - ஒப்புமை - Similar