கயிற்றரவு
kayitrraravu
கயிற்றில் தோன்றும் பாம்புணர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழுதையிற்றோன்றும் பாம்புணர்வு. கயிற்றரவிப்பி வெள்ளி (சித், சிகா. 23, 5, ) Illusion of mistaking a rope for a snake;
Tamil Lexicon
kayiṟṟaravu
n. கயிறு + அரவு.
Illusion of mistaking a rope for a snake;
பழுதையிற்றோன்றும் பாம்புணர்வு. கயிற்றரவிப்பி வெள்ளி (சித், சிகா. 23, 5, )
DSAL