கயப்பூ
kayappoo
நீர்ப்பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்ப்பூ. கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்புவாரை (நாலடி, 215). Aquatic flower;
Tamil Lexicon
kaya-p-pu
n. கயம்4 +.
Aquatic flower;
நீர்ப்பூ. கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்புவாரை (நாலடி, 215).
DSAL