Tamil Dictionary 🔍

கப்பிப்பிஞ்சு

kappippinju


இளம்பிஞ்சு ; பருவம் அலலாக் காலத்தில் தோன்றிய பிஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளம் பிஞ்சு. 1. Very tender fruit; அகாலத்தில் தோன்றிய பிஞ்சு. (J.) 2. Tender fruit out of season;

Tamil Lexicon


கழிகடைப்பிஞ்சு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' Very young fruit, young fruit out of season.

Miron Winslow


kappi-p-pinjcu
n. கப்பி 2 +.
1. Very tender fruit;
இளம் பிஞ்சு.

2. Tender fruit out of season;
அகாலத்தில் தோன்றிய பிஞ்சு. (J.)

DSAL


கப்பிப்பிஞ்சு - ஒப்புமை - Similar