Tamil Dictionary 🔍

கன்மாதிகாரி

kanmaathikaari


குறிப்பிட்ட காரியஞ்செய்தற்குரியவன். ஆசையுடன் கூடினவன் கன்மாதிகாரி (வேதாந்தசாரம், பக். 21). 2. (Phil.) One who is qualified to perform a specific act; காரியத்தலைவன். 1. Superintendent; minister;

Tamil Lexicon


kaṉmātikāri
n. id.+ adhikārin.
1. Superintendent; minister;
காரியத்தலைவன்.

2. (Phil.) One who is qualified to perform a specific act;
குறிப்பிட்ட காரியஞ்செய்தற்குரியவன். ஆசையுடன் கூடினவன் கன்மாதிகாரி (வேதாந்தசாரம், பக். 21).

DSAL


கன்மாதிகாரி - ஒப்புமை - Similar