Tamil Dictionary 🔍

கத்தரிகைக்கால்

katharikaikkaal


நாற்காலி முதலியவற்றின் மடக்குக்கால். 3. Legs of a camptable or camp-chair; கத்தரிபோற் பிணைத்த கால். 2. Beams or poles crossed and placed on the ground for supporting a weight; கத்தரிக்கோலின் அலகு. 1. Shanks of scissors;

Tamil Lexicon


, ''s.'' The shanks of scissors, &c., கத்தரிக்கோலின்கால். 2. Beams, poles, &c., placed with one end on the ground and the other united at the top for lifting a weight, கத்தரிகைபோற் பிணைத்தகால். 3. The legs of a camp-table, chairs, &c., நாற்காலிமுதலியவற்றின்கால்.

Miron Winslow


kattarikai-k-kāl
n. கத்தரிகை +. (W.)
1. Shanks of scissors;
கத்தரிக்கோலின் அலகு.

2. Beams or poles crossed and placed on the ground for supporting a weight;
கத்தரிபோற் பிணைத்த கால்.

3. Legs of a camptable or camp-chair;
நாற்காலி முதலியவற்றின் மடக்குக்கால்.

DSAL


கத்தரிகைக்கால் - ஒப்புமை - Similar