Tamil Dictionary 🔍

கண்ணுக்குக்கண்ணாதல்

kannukkukkannaathal


மிகப் பாராட்டப்படுதல் ; அந்தரங்கமாயிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகப்பாராட்டப்படுதல். அவன் கண்ணுக்குக் கண்ணாயிருந்தான். 1. To be very dear, precious, as the eye; அந்தரங்கனாயிருத்தல். Loc. 2. To be a trusted confidant;

Tamil Lexicon


kaṇṇukku-k-kaṇ-ṇ-ā-
v. intr. id. +.
1. To be very dear, precious, as the eye;
மிகப்பாராட்டப்படுதல். அவன் கண்ணுக்குக் கண்ணாயிருந்தான்.

2. To be a trusted confidant;
அந்தரங்கனாயிருத்தல். Loc.

DSAL


கண்ணுக்குக்கண்ணாதல் - ஒப்புமை - Similar