Tamil Dictionary 🔍

கண்ணகப்பை

kannakappai


தேங்காய்ச் சிரட்டையால் செய்த அகப்பை ; இருப்புச் சட்டுவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேங்காய்ச் சிரட்டையாற் செய்த அகப்பை. Loc. 1. A kind of ladle, made of cocoanut shell; துளையோடு கூடிய இரும்புச் சட்டுவம். Mod. 2. Perforated ladle made of iron;

Tamil Lexicon


kaṇ-ṇ-akappai
n. கண்+.
1. A kind of ladle, made of cocoanut shell;
தேங்காய்ச் சிரட்டையாற் செய்த அகப்பை. Loc.

2. Perforated ladle made of iron;
துளையோடு கூடிய இரும்புச் சட்டுவம். Mod.

DSAL


கண்ணகப்பை - ஒப்புமை - Similar