Tamil Dictionary 🔍

கட்டுமுகனை

kattumukanai


அதிகாரம் ; மேல்விசாரணை ; கண்டிப்பு ; அடக்கம் ; சிக்கனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடக்கம். 6. Restraint, restriction, check; தடை. 5. Exclusion, debarring; கண்டிப்பு. 4. Strictness, rigour; மேல்விசாரணை. 2. Management, direction, supervision, superintendence; சிக்கனம். 3. Economy, frugality, thrift; அதிகாரம். 1. Authority;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Authority, custody, trust, அதிகாரம். 2. management, direction, administration, supervision, superintendence, மேல்விசாரணை. 3. Econ omy, frugality, husbandry, சிக்கனம். 4. Strictness, rigor, restraint, precision, limitation, restriction, check, confine ment, constraint, கண்டிப்பு. 5. Exclusion, debarring, தடை.

Miron Winslow


kaṭṭu-mukaṉai
n. id. + perh.=முகம.1.(J.)
1. Authority;
அதிகாரம்.

2. Management, direction, supervision, superintendence;
மேல்விசாரணை.

3. Economy, frugality, thrift;
சிக்கனம்.

4. Strictness, rigour;
கண்டிப்பு.

5. Exclusion, debarring;
தடை.

6. Restraint, restriction, check;
அடக்கம்.

DSAL


கட்டுமுகனை - ஒப்புமை - Similar