கட்டாப்பு
kattaappu
வேலியடைத்த நிலம் , காவல் நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலியடைத்த நிலம். (W.) Fenced ground, enclosed field;
Tamil Lexicon
s. (கட்டு+யாப்பு) fenced ground, an enclosure, வேலியடைத்த நிலம்.
J.P. Fabricius Dictionary
kaṭṭāppu
n. id. + யாப்பு.
Fenced ground, enclosed field;
வேலியடைத்த நிலம். (W.)
DSAL