கட்டளைவஞ்சி
kattalaivanji
எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் வஞ்சிப்பா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாவடிகளும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவரும் வஞ்சிப்பா. (யாப். வி. 95, 470.) The vaci verse in which each line has the same number of syllables;
Tamil Lexicon
kaṭṭaḷai-vanjci
n. id. +. (Pros.)
The vanjci verse in which each line has the same number of syllables;
எல்லாவடிகளும் ஒற்றுநீங்க எழுத்தொத்துவரும் வஞ்சிப்பா. (யாப். வி. 95, 470.)
DSAL