கடைசார்
kataisaar
காரியம் ; புறக்கடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியம். 1. Affair; business; transaction; புழைக்கடை. 2. Backyard of a house;
Tamil Lexicon
s. affair, business, காரியம் 2. the backyard of a house, புழைக்கடை.
J.P. Fabricius Dictionary
kaṭai-cār
n. id.+. (யாழ். அக.)
1. Affair; business; transaction;
காரியம்.
2. Backyard of a house;
புழைக்கடை.
DSAL