Tamil Dictionary 🔍

கடுவான்கரப்பன்

kaduvaankarappan


ஒருவகைக் கரப்பான் நோய் , குழந்தைகளின் முழந்தாளுக்கும் கால்பரட்டுக்கும் இடையில் வரும் ஒருவகைச் சிரங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகளின் முழந்தாளுக்குங் கற்பரட்டுக்கும் இடையில்வருங் கரப்பானோய். (W.) Eruption between the knee and ankle, in children;

Tamil Lexicon


, [kṭuvāṉkrppṉ] ''s.'' A cutaneous disease in the legs of infants, ஓர்கரப்பன்.

Miron Winslow


kaṭuvāṉ-karappaṉ
n. கடுவன் +
Eruption between the knee and ankle, in children;
குழந்தைகளின் முழந்தாளுக்குங் கற்பரட்டுக்கும் இடையில்வருங் கரப்பானோய். (W.)

DSAL


கடுவான்கரப்பன் - ஒப்புமை - Similar