கடல்விளையமுதம்
kadalvilaiyamutham
கடல்படு பொருள் , உப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கடலமிர்து. உப்பு. கடல் விளையமுதங் கண்ட பொழுதின் ( சீவக. 805). 2. Salt, being a valuable product of the sea;
Tamil Lexicon
kaṭal-viḷai-y-amutam
n. id. +.
1. See கடலமிர்து.
.
2. Salt, being a valuable product of the sea;
உப்பு. கடல் விளையமுதங் கண்ட பொழுதின் ( சீவக. 805).
DSAL